துபாயில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில், ஸ்டைலிஷ் நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. நடிகை ஸ்ரீதேவி இந்த விருதை அவருக்கு வழங்கினார். தனக்கு விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறினார் ஸ்ருதிஹாசன்.
சென்னையின் புதிய அடையாளம்... சென்னை மெயில்! விளம்பரமே, ஒரு வியாபாரத்தின் வெற்றி ரகசியம். உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் விளம்பரம் செய்து, உங்கள் வர்த்தகத்தை சென்னை முழுக்க கொண்டு செல்கிறது, சென்னை மெயில். உங்களை அறிமுகம் செய்வதில் நாங்களும் மகிழ்கிறோம்.
விவரங்களுக்கு... 9094111348, 9094135373
0 comments:
Post a Comment